குடும்பத்துடன் கோவா சென்ற தல..!விமானத்தில் ஏறும் வீடியோ காட்சி..!என்னா கெத்தா இருக்காரு..!

0
332
Ajithgoa

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக விளங்கி வருபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார். தற்போது சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ”விசுவாசம்’ படத்தில் நடித்து வருகிறார்.

https://m.facebook.com/story.php?story_fbid=752552658433043&id=385328401822139

தற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் முனிந்ததால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் அஜித்.என்னதான் அல்டிமேட் ஸ்டார் ஆனாலும் தனது பிள்ளைகளுக்கு அல்டிமேட் அப்பாவாக விளங்கி வருகிறார் நடிகர் அஜித்.

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹாயாக இருந்து வரும் அஜித், தற்போது தனது குடும்பத்துடன் கோவாவிற்கு இன்ப சுற்றுல்லா சென்றுள்ளார். நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் விமானத்துக்குள் செல்லும் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.