அஜித்துக்கு இப்படியும் ரசிகர்கள் இருக்காங்களா.! மெய் சிலிர்க்கும் வீடியோ காட்சி.!

0
729
Viswasam-Trailer
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் அஜித் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவருக்காக எதையும் செய்யும் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளது இந்த வீடியோ காட்சி.

-விளம்பரம்-

அஜித் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் வெளியான போதும் அஜித்தின் விஸ்வாசம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக ராம்நாடு மாவட்டத்தில் உள்ள பிரபல திரையரங்கம் முன்பு அஜித்
ரசிகிர் ஒருவர் அலகு குத்தி தியேட்டருக்கு வந்து ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement