தல அஜித் முதல் முதலில் நடித்தது ‘Short Film’ல் தான் ! வீடியோ உள்ளே ?

0
1414

தல அஜித் தற்போது பைக் மற்றும் காரில் பட்டையை கிளப்புவது நான் பார்த்திருப்போம். ஆனால், தன் மிகச் சிறு வயதிலேயே பைக் மற்றும் காரில் பிரியமாக இருந்துள்ளார். தான் சிறு வயதில் நடித்த முதல் குறும்படம் கூட பைக் காதல் மற்றும் பைக் பற்றியதாகத் தான் இருந்ததுள்ளது.

மேலும், செம்ம ஹேண்ட்ஸமாக உள்ள தல அஜித் காதலில் இறங்குகிறார். இதை பார்த்ததால் கண்டிப்பாக குறும்படம் வைரல் ஆவது உறுதி.