லாரன்ஸ் போன்று பல அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ள அஜித்.! இதுவரை இது வெளியே வரவே இல்லையே.!

0
960
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ஏழை எளியவருக்கு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் பல குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி வருவது அனைவருக்கும் தெரியும். இதேபோல அல்டிமேட் ஸ்டார் அஜித் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகிறார் என்று பல்வேறு நடிகர் நடிகைகளும் பல பேட்டிகளில் கூறி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

-விளம்பரம்-
Image result for ajith in hospital

இந்த நிலையில் அஜித் யாருக்கும் தெரியாமல் உதவி செய்துள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது. அது என்னவெனில், விளம்பரமின்றி உதவி செய்வார் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய உதவியிருக்கிறார்.

இதையும் பாருங்க : நீச்சல் குளத்திலும், நடு ரோட்டிலும் கூட பண்ணி இருக்கேன்.! ச்சீ ச்சீ யாஷிகா.! 

- Advertisement -

விஸ்வாசம் யூனிட்டில் ஒருவர் தொடர் கண் வலியால் இரண்டு நாள்கள் வேலைக்கு வரவில்லை அவரை, ஆபரேஷன் செய்ய உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆபரேஷன் செலவு, உடம்பு சரியாகும் வரை வீட்டுச் செலவு என அத்தனையும் அஜித்தே பார்த்துக்கொண்டார் .

இப்படி ஒரு தகவல் தான் தற்போது சமூக வலைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதுநாள் வரை அஜித், பல உதவிகளை யாருக்கும் செய்து வருகிறார் என்று பல பிரபலங்கள் கூறி கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், அது தற்போது தான் வெளியில் வர ஆரம்பித்துள்ளது. தல என்றும் கிரேட் தான்.

-விளம்பரம்-
Advertisement