தல கடவுள் மாதிரி…தங்கமானவர்..! அஜித்தை பாராட்டி தள்ளிய ‘மெர்சல்’ பட சிட்டுக்குருவி..! வீடியோ இதோ

0
258
Thala

தமில் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்றழைக்கப்படும் அஜித் நடிப்பையும் தாண்டி தனிபட்ட வாழ்விலும் சிறந்த மனிதாராக விளங்கி வருகிறார் என்பதற்கு பல சம்பவங்களை கூறலாம். அந்த வகையில் விஜய் படத்தில் நடித்த மூதாட்டி ஒருவர் அஜித்தை கடவுளுக்கு நிகராக புகழ்ந்துள்ளார்.

இளையதளபதி விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மெர்சல்” படத்தில் சிட்டுக்குருவி என்ற கதாபாத்திரத்தில் சீனியம்மா என்ற வயதான பாட்டி ஒருவர் நடித்திருந்தார். தற்போது இவர், அஜித் நடித்துவரும் “விஸ்வாசம் ” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சீனியம்மா, விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நடித்த போது அஜித் எப்படி தன்னை பார்த்துக்கொண்டார் என்று பேசிய வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. சீனியம்மா, அஜித்தை பற்றி என்ன கூறியுள்ளார் என்பதை நீங்கலே பாருங்கள்.