அஜித்தின் புதிய வீட்டில் எவ்வளவு வசதிகள் தெரியுமா ?

0
12663
Actor Ajith House
- Advertisement -

தல அஜித் வீடு சென்னையின் திருவான்மியூரில் இருப்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் அவர் இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா? அதே வீட்டில் தான் என நினைத்தால் அது தவறு. அவர் தற்போது ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
Actor Ajithஆனால் இந்த வாடகை வீடு என நம் அனைவருக்கும் கேள்வி எழும்? எதற்க்காக என்றால், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அஜித்-சாலினி தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ‘குட்டி தலை’க்காகத் தான் இந்த வாடகை வீடு ஏற்ப்பாடு. அவருக்காக திருவான்மையூர் வீட்டை மீண்டும் ரீமாடல் செய்து வந்தார்.

-விளம்பரம்-

இதையும் படிங்க:

- Advertisement -

தற்போது அந்த வீட்டின் ரீமாடல் வேலையும் முடிந்து விட்டது. அந்த வீட்டின் கதவு முதல் கிட்சன் வரை அனைத்துமே ரிமோட் மூலம் இயங்கக் கூடியதாக ஏற்ப்பாடு செய்திருக்கிறார் தல அஜித்.
Actor Ajith House
இந்த வீட்டில் தற்போது ஷாலின் அவர்கள் பேட்மின்டன் விளையாட தனி கோர்ட் வசதியும், தன் மகளுக்காக பரதம் பயில தனி இடமும் அமைத்திருக்கிறார் தல

Advertisement