போன் செய்த அஜித் ரசிகர்..!திட்டி தீர்த்த அஜித்தின் மேலாளர்..!

0
943
Ajithmanager
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து வந்த ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ நிறைவடைந்த நிலையில் வரும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதற்கிடையே படத்தின் அப்டேட் விரைவில் வரும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ படத்தின் அப்டேட் பற்றி தெரிந்துகொள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்துரா என்பவருக்கு செல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால், அந்த ரசிகரை திட்டி தீர்த்துள்ளார் சுரேஷ் சந்துரா.

- Advertisement -

தற்போது இந்த ஆடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஆடியோ பதிவை கேட்ட பல தல ரசிகர்களும் ரசிகரிடம் மோசமாக நடந்துகொண்ட அஜித்தின் மேலாளரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement