மகளுக்காக இயக்குனர்களுக்கு அஜித் போடும் புதிய கண்டிஷன்.! தலயிடம் ஏன் இந்த மாற்றம்.!

0
43542
Ajith-Daughter
- Advertisement -

தற்போதெல்லாம் நடிகர்களை விட அவர்களது பிள்ளைகளே அதிகம் டால்க் ஆப் தி டவுனாக இருந்து வருகின்றனர். நடிகர்களும் தங்களது வாரிசுகளை எப்படியாவது சினிமா துறைக்கு தங்களது விடுகின்றனர். தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நட்சத்திர தம்பதிகளின் வாரிசுகள் சினிமாவில் நுழைந்து விடுகின்றனர்.

-விளம்பரம்-
Related image

ஆனால், அல்டிமேட் அஜித் மட்டும் தனது மகன் மற்றும் மகளையோ இது வரை ஒரு பொது நிகழ்ச்சிக்கு கூட அழைத்து சென்றது இல்லை. என்னதான் அல்டிமேட் ஸ்டார் ஆனாலும் தனது பிள்ளைகளுக்கு அல்டிமேட் அப்பாவாக விளங்கி வருகிறார் நடிகர் அஜித். பொதுவாக வெளியே வரும் போது அவ்வளவாக அலட்டி கொள்ளாத அல்டிமேட் ஸ்டார் என்னதான் ஷூட்டிங்கில் பிஸி ஆக இருந்தாலும் தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்கா அவர்களுக்கு நேரம் ஒதுக்கவதில் மிகுந்த அக்கறை கொள்வார்.

இதையும் பாருங்க : கவின் குடிக்கிற காபி கப்ப கவனிசீங்களா.! லாஸ்லியா மேல அவ்வளவு அன்பா எப்பப்பா.! 

- Advertisement -

அடிக்கடி தனது மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவருக்கு ஒரு சிறந்த அப்பாவாகவும் விளங்கி வருகிறார் அஜித். அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் சரி, சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திலும் சரி பெண்களை எந்த அளவிற்கு மதிக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருந்தார் அஜித்.

Image result for ajith and daughter

அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு அஜித்தின் மகள் அனோஷ்கா விற்கு மிகவும் பிடித்து விட்டதாம். மேலும், அஜித்திடம் அப்பா, உங்கள் கேரக்டர் அருமை என்று கூறி பாராட்டியுள்ளார். இதையடுத்து பெண்களை கேலி, கிண்டல் செய்வது போன்ற காட்சிகள் என் படத்தில் இருக்கவே கூடாது என்று இயக்குநர்களிடம் கூறுகிறாராம் அஜித்.

-விளம்பரம்-

Advertisement