கசிந்தது தல அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் போட்டோ – புகைப்படம் உள்ளே

0
1564
Actor Ajith kumar
- Advertisement -

தல மற்றும் இயக்குனர் அஜித் கூட்டணியில் தொடர்ந்து நான்காவது முறையாக உருவாகவுள்ள படம் விஸ்வாசம். துவக்கத்தில் ரசிகர்கள் சிவாவுடன் மீண்டும் படம் வேண்டாம் எனக் கூறி வந்தாலும். சிவாவின் அடுத்தடுத்த மூவ்கள் மீண்டும் அஜித் ரசிகர்களை கவர்ந்து வருபிறது.

தற்போது வித்யாசமாக விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ள தலயின் கெட்டப் ஹேர் ஸ்டைல் வெளியாகியுள்ளது.

- Advertisement -