அஜித்தின் புகைப்படம் வெளியான சில மணி நேரத்தில் ரசிகர்கள் செய்த வேலை !

0
2948
- Advertisement -

தல அஜித் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் ரசிகர் மன்றத்தை களைத்ததில் இருந்து பொதுவாக எந்த இரு பொது நிகழ்ச்சிக்கும் வெளியில் வருவதில்லை. அவரை படங்களில் பார்த்தால் தான் உண்டு. அப்படி எங்காவது தல வெளியே வந்துவிட்டார் எனில் அவரது ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

அப்படி தான், இன்று தனது மகன் ஆத்விக்கின் பள்ளி விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அஜித் வந்திருந்தார். இதில் சில போட்டோக்கள் கிடைக்க, ரசிகர்கள் கொண்டாடிவிட்டனர்.

-விளம்பரம்-

மேலும், அதில் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல், விதயாச கெட்டப்பில் இருந்ததால், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆகிவிட்டதும் உடனடியாக அதனை வைத்து சில மணி நேரத்தில் போஸ்டர் எல்லாம் அடித்து மாஸ் செய்துவிட்டனர் தல ரசிகர்கள்.

- Advertisement -
Advertisement