- Advertisement -
கடந்த சில வாரங்களாக அஜித் படத்திற்கான அடுத்த லுக் இது தான் என பல படங்கள் மற்றும் வீடியோக்கள் தெளிவில்லாமல் சுற்றின. ஆனால், தற்போது அவருடைய அடுத்த படமான விஸ்வாசத்தின் சரியான அஜித் கெட்டப் வெளியாகி உள்ளது.
-விளம்பரம்-
தொடர்ந்து நன்காவது முறையாக அஜித் – சிவா கூட்டணி இணைகிறது. துவக்கத்தில் ரசிகர்களிடம் இந்த படத்திற்கு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், போக போக சிவாவின் அறிவிப்புகள் ரசிகர்களை குளிர்வித்தன.
- Advertisement -
அதாவது, வழக்கம் போல சால்ட் அண்ட் பெப்பர் இல்லாத ஒரு ஹேர் ஸ்டைல் மற்றும் வழக்கத்திற்கு மாறான கதை எனக் கூறினார்.
அப்படி ஒரு லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் தலைக்கு கலரிங் செய்து இரு நடுத்தர கேரக்டரில் நடிப்பது போல உள்ளார் தல.
-விளம்பரம்-
Advertisement