இத்தனைக்கும் கடைசியாக வந்த விவேகம் படம் பிளாப் ஆகியும் கூட மீண்டும் விஸ்வாசம் என ஒரு படத்தில் மீண்டும் சிவாவுடன் இணைந்துள்ளார். இந்த படம் முடிவிற்கு பிறகு, சிவாவுடனான கூட்டணியும் முடிவிற்கு வரும் என தெரிகிறது.
விவேகம் படத்திற்கு முன்னதாகவே சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத், அஜித்தை சந்தித்து அவருக்கென ஒரு கதையை கூறியுள்ளார். இந்த கதைக்கு அஜித்தும் ஓகே சொல்லியுள்ளார். ஆனால் அதற்கிடையில் மீண்டும் சிவா வந்து அஜித்தை ஹைஜாக் செய்துவிட்டு போயுள்ளார்.
இதனை அஜித்-வினோத் கூட்டணி விஸ்வாசம் படத்திற்கு பிறகு இணையும் என தெரிகிறது.




