அஜித் நடிக்க மறுத்து அதில் விஜய் நடித்து மெகா ஹிட்டான படம் எது தெரியுமா..? பாத்தா ஷாக் ஆவிங்க

0
581
vijay-ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தலை என்று அழைக்கப்படும் அஜித் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உடையவர் என்பதில் ஐயமில்லை. அமராவதி காலம் தொடங்கி இறுதியாக வெளியான “விவேகம் ” காலக்கட்டம் வரை இடைப்பட்ட காலத்தில் பல ஹிட் படங்களை கொடுத்துளளார்.

தமிழ் சினிமாவால் விஜய் மற்றும் அஜித் இரண்டு துருவங்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் ஒற்றுமையாக இருந்தும் அவர்களது ரசிகர்கள் சிலர் இன்னும் தல,தளபதி விவாதத்தை நடத்திக் கொண்டு தான் வருகின்றனர். இவர்கள் இருவரும் நடித்திருக்க வேண்டிய படங்கள் மாறி மாறி இவர்களின் இருவரின் கைக்கு சென்றுள்ளது.

- Advertisement -

அந்த வரிசையில் இயக்குனர் தரணி இயக்கியதில் 2001 ஆம் ஆண்டு வெளியான “கில்லி ” மாபெரும் வெற்றியை விஜய்க்கு தேடி தந்தது. பிளாக் பாஸ்ட்டெர் ஹிட் அடித்த இந்த படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்ததோடு விஜய்க்கு ஒரு நல்ல திருப்புமுனை படம்பாக அமைத்திருந்தது.

vijay-ajith

ஆனால் இந்த மாபெரும் வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு முதன் முதலில் தல அஜித்திற்கு தான் வந்ததாம். ஆனால் இந்த படம் தெலுங்கு ரீமேக் என்பதால் இந்த படத்தில் நடிக்க அஜித் மறுத்து விட்டாராம். ஒருவேளை இந்த படத்தில் அஜித் நடித்திருந்தால் அவரது ஹிட் பட வரிசையில் இதுவும் சேர்த்திருக்கும்.

Advertisement