தல முதன் முதலில் நடித்த குறும்படம்.! வைரலாக பரவும் வீடியோ.! அதுலகூட பைக்க விடல.!

By ·

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான 'விஸ்வாசம்' படம் பட்டையை களப்பி வருகிறது. தல அஜித் தற்போது பைக் மற்றும் காரில் பட்டையை கிளப்புவது நான் பார்த்திருப்போம். விஸ்வாசம் படத்தில் கூட ஒரு பைக் காட்சி இடம்பெற்றது.

https://www.youtube.com/watch?v=ti5lbS2lDxc

ஆனால், தன் மிகச் சிறு வயதிலேயே பைக் மற்றும் காரில் பிரியமாக இருந்துள்ளார். தான் சிறு வயதில் நடித்த முதல் குறும்படம் கூட பைக் காதல் மற்றும் பைக் பற்றியதாகத் தான் இருந்ததுள்ளது.

இதையும் பாருங்க : அஜித் சிம்ரனுடன் நடித்த விளம்பரம் தெரியும்.!ஆனால் இப்படி ஒரு விளம்பரத்திலும் நடித்துள்ளார்.!

மேலும், செம்ம ஹேண்ட்ஸமாக உள்ள தல அஜித் காதலில் இறங்குகிறார். இதை பார்த்ததால் கண்டிப்பாக குறும்படம் வைரல் ஆவது உறுதி. இதோ அந்த வீடியோ.

Tamil Behind Talkies AMP · Quick view
View full