அஜித் சிம்ரனுடன் நடித்த விளம்பரம் தெரியும்.!ஆனால் இப்படி ஒரு விளம்பரத்திலும் நடித்துள்ளார்.!

0
2161
Ajith-ad
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் விளம்பர படங்களில் நடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் சிம்ரனுடன் நெஸ்கபி சன் ரைஸ் விளம்பத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் வேறு எந்த விளம்பரத்திலும் நடிக்கவில்லை.

-விளம்பரம்-

சமீபத்தில் வேட்டி நிறுவனம் ஒன்று விளமபரத்தில் நடிக்க பெரிய தொகை தருவதாக கூறியும் அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டார் அஜித். இந்நிலையில் அஜித் நடித்த வேறு ஒரு விளம்பரம் ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

அஜித் நெஸ்கபி சன் ரைஸ் விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்பாகவே மியாமி குஷன் காலணிகள் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரத்தில் நடிக்க அவர் சொற்பமான பணத்தையே பெற்றதாக கூறப்படுகிறது.

Advertisement