உடல் எடை கூடி குண்டாக மாறிய ஷாலினி அஜித்.! ஆளே மாறிட்டாங்க.! நீங்களே பாருங்கள்.! புகைப்படம் இதோ

0
869
Ajith
Ajith

தமிழ் சினிமா பிரபலங்களில் பல தம்பதியர்கள் இருந்து வந்தாலும் அஜித்- ஷாலினி ஜோடி தான் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சினியர் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷாலினி.

Shalini ajith

நடிகை ஷாலினி, அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது நமக்கு தெரியும். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. கடைசியாக பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி அதன் பின்னர் இவரை திரையில் காண முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும், தனது கணவருடனும் வெளியே செல்லும் போது மட்டும் இவரை காண முடிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஷாலினி தனது சொந்தங்களுடன் எடுத்துக் கொண்ட குரூப் புகைப்படம் ஒன்றில் ஷாலினியை கண்ட ரசிகர்கள் மிகவும் ஆச்சரியமடைந்து போகினர். அந்த புகைப்படத்தில் இதுவரை இல்லாத அளவு நடிகை ஷாலினி உடல் எடை கூடி மிகவும் குண்டாக மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.