பிரபல நடிகருடன் நிச்சயதார்த்தம்..! ஆனால் திருமணம் வேறொருவருடன்.? புகைப்படம் உள்ளே

0
1407
Shriya-Bhupal-and-Akhil-Akkineni

பிரபல நடிகர் தம்பதிகளான நாகார்ஜூனா மற்றும் அமலாவின் மகன் அகில் அக்கி அக்கினேனி என்பவருக்கு நிச்சயிக்கபட்ட பெண்ணிற்கு தற்போது வேறு ஒரு நடிகருடன் திருமணம் நடந்து முடிந்துவிட்டது.நாகார்ஜூனா-அமலா வின் மகனான அகில் அக்கி அக்கினேனி தெலுங்கில் 1995 ஆம் ஆண்டு வெளியான “சிசீந்ரி” என்ற படத்தில் குழந்தையாக நடித்திருந்தார்,நாகார்ஜூனா நடிப்பில் வெளியான இந்த படம் தமிழில் “சுட்டி குழந்தை ” என்ற பெயரிலும் வெளியாகி படு ஹிட்டானது.

akhil akkineni

2015 ஆம் தெலுங்கில் ” அகில்” என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள இவருக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஸ்ரேயா என்பவருக்கும் 2016 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கவிருந்தது.

ஆனால் சில பல காரணங்களால் இவர்களது திருமணம் நடக்காமல் போனது. இந்நிலையில ஸ்ரேயா, அனின்தித் என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Shriya-Bhupal

தற்போது ஸ்ரேயா திருமணம் செய்து கொண்டுள்ள நபர் பிரபல தெலுகு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனாவின் நெருங்கிய உறவினர் என்று தெரியவந்துள்ளது.