பொது நிகழ்ச்சிக்கு ஒரே பட்டன் கொண்ட ஆடை.! அந்தரங்க சர்ச்சையில் சிக்கிய அக்ஷரா.!

0
1375
Aksharahasan

உலகநாயகனின் கமலின் இளைய மகள் ஸ்ருதி ஹாசன், இந்தியில் இவர் நடித்த ‘ஷமிதாப்’ திரைபடம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் இயங்கி வந்த சபாஷ் நாயுடு படமும் பாதியில் கைவிடப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அது ஒரு குறும் படத்திற்காக எடுத்த புகைப்படம் என்றும் அதனை வேண்டுமென்றே யாரோ வெளியிட்டுவிட்டனர் என்றும் கூறினார் அக்ஷரா.

- Advertisement -

இதையடுத்து நடிகை அக்ஷரா ஹாசன் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரத்தில் அக்ஷராவின் முன்னாள் காதலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், பின்னர் அவரும் தான் அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை அக்ஷரா ஹாசன் சமீபத்தில் கிளாமர் அண்ட் ஸ்டைல் என்ற பெயரில் நடந்த விருது விழா ஒன்றிற்கு கவர்ச்சியான உடையில் சென்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement