கண்ணத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்துள்ள கீர்த்தனா தற்போது உதவி இயக்குனராக உள்ளது குறிப்பிடத்தக்கது.கீர்த்தனாவிற்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளவரும் சினிமா பின்புலத்தை சேர்ந்தவரின் மகன் தானாம்.
ஆம் பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்சய் அக்கினேனியை தான் பார்த்திபன் தனது மகளுக்கு மனமகனாக தேர்வு செய்துள்ளாராம்.




