பிரபல நடிகை நைட் பார்ட்டிக்கு அணிந்து வந்த ஆடையால் சர்ச்சை ! புகைப்படம் உள்ளே

0
4727
Alana-pandey

பாலிவுட்டின் பிரபல நடிகை அலானா பாண்டே. இவருக்கு 22 வயதாகிறது. எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அலானா, அதில் தன்னுடைய பல ஹாட்டான புகைபடங்களை பதிவேற்றி வைத்திருக்கிறார்.

Alana pandeya actress

இந்நிலையில், தன் தம்பி அஹான் பாண்டேவின் 20வது பிறந்த நாள் விழா கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. இந்த விழா முடிந்து பார்ட்டி ஏற்பாடு செயப்பட்டிருந்தது.

இந்த பார்ட்டிக்கு அலானா பாண்டே வந்திருந்தார். உள்ளாடை அணியாமல் வந்திருந்தது தான் பெருத்த சங்கடம். நியாபக மறதியா..? இல்லை பேஷனா..? என தெரியவில்லை.

Alana

Alana pandey

அதே ஆடையோடு பல போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். கடைசியில் பத்ரிகையாளர்களுக்கு போட்டோ போஸ் கொடுக்கும் போது உள்ளாடை இல்லாதது அப்படியே தெரிந்தது.

பின்னர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தம்பியுடன் எடுத்த புகைப்படத்தை போடும் போது உள்ளாடை இல்லாத இடத்தில் மட்டும் பூ போன்ற ஒரு டிசைனை வைத்து அந்த போட்டோவை அப்லோடு செய்துள்ளார். இந்த புகைப்பிடம் தற்போது வைரல் ஆஹி வருகிறது.