ப்ரியா வாரியர் சிரிப்பில் மயங்கிய பிரபல நடிகர் ! யார் தெரியுமா ?

0
9899
Allu-Arjun
- Advertisement -

ஒரே நைட்டில் ஒபாமா ஆக போகிறேன் என்று வடிவேலு ஒரு படத்தில் கூறி இருப்பார்.ஆனால் ஒரே ஒரு பாடல் முலம் உலக பேமஸ் ஆகிவிட்டார் பிரியா வாரியர்.

-விளம்பரம்-

- Advertisement -

நமது இளைஞர்கள் தான் இவரை பின்பற்றி வாழ்த்துக்கள் கூறிய நிலையில் இருக்கிறார்கள் என்று பார்த்தால். தற்போது செலிபிரிட்டிஸ்கள் சிலர் பிரியா வாரியரின் எஸ்பிரேஸன்களுக்கு ட்விட்டரில் ட்வீட் செய்து வருகின்றனர்.

அந்த வருசையில் தெலுகு நடிகர் அள்ளு அர்ஜூன் செய்துள்ள டீவீட்டில் ‘சமீபத்தில் தான் ஒரு ஆர்டர் லவ் பாடலை பார்த்தேன் என்ன மாதிரியான எஸ்பிரெஸன்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று டீவீட்டி செய்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் விஜய் டீவி புகழ் நீயா நானா கோபிநாதும் தன் பங்கிற்கு ட்வீட் செய்துள்ளார் அதில் ‘உங்களது expression என்னவாக இருக்கிறது !லவ் டூ மச்’ என்று ட்வீட் செய்த்துள்ளார்.

Advertisement