பொது நிகழ்ச்சியில் சஞ்சீவை கேட்ட வார்த்தையில் திட்டிய ஆல்யா மானசா.! வீடியோ.!

0
1870
Alya-Manasa
- Advertisement -

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள் அதிகம் இடம் பெறுகிறது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கூட ஆபாச வார்த்தைகள் அதிகம் இடம்பெறுகிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தற்போது புதிதாக துவங்கியுள்ள ‘ஸ்டார்ட் த மியூசிக்’ என்ற கேம் ஷோவில் சமீபத்தில் பங்கேற்ற ராஜா ராணி சீரியல் புகழ் ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ் டாஸ்க் என்ற பெயரில் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டனர்.

இதையும் பாருங்க : Bigg Boss 3 : மாஸா என்ட்ரி குடுக்கர்து பெர்சில்ல.! கமலின் பட லோக்கல் ப்ரோமோ இதோ.! 

- Advertisement -

அப்போது ஆல்யா மானஸா, வாய் தவறி சஞ்சீவை எதோ கேட்ட வார்த்தையில் திட்ட முயன்று விடுகிறார். பின்னர் அதை எப்படியோ சமாளித்து விடுகிறார். இந்த விடீயோவின் கீழ் ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவை ரசிகர்கள் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஏற்கனேவே ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருக்கிறது.

Advertisement