முதன் முறையாக தல அஜித் பற்றி பேசிய செம்பா.! என்ன சொன்னார் தெரியுமா..?/

0
781
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் அஜித் மற்றும் விஜய் தான் பெண் ரசிகர்களுக்கு ஆள் டைம் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார்கள். நடிகர் அஜித் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று பல நடிகைகள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். ரசிகர்களுக்கு இணையாக நடிகர், நடிகைகளும் அஜித் மற்றும் விஜய்க்கு ரசிகராக இருந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

semba

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகையான ஆலியா மானஸா, நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது.

இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானஸா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மானஸா அஜித் பற்றி கூறிய போது “அஜித் இந்த வயசுலயும் ஹிரோவாக கெத்து காட்டி வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் அவரது சால்ட் & பெப்பர் லுக் மிகவும் அசத்தலாக இருக்கிறார்.”என்று கூறியுள்ளார். மேலும், விஜய் பற்றி மானஸா கூறுகையில் “எத்தனை பேர் வந்தாலும் இவரின் க்யூட் சிரிப்பையும், அவரின் இடத்தையும் யாராலும் பிடிக்க முடியாது” என்று பேசியுள்ளார்.

Advertisement