எனக்கு மானஸை காதலிப்பதில் எந்த அசிங்கமும் இல்லை..!ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலருக்கு திருமணம்..!

0
3724
- Advertisement -

விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரமபலமடைந்தவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் விஜய் தொலைக்காட்சியில் வருவதற்கு முன்பே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

-விளம்பரம்-
manas

அந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஜோடியாக நடனமாடியை மானஸ் என்பவரை நீண்ட வருடமாக காதலித்து வந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மானஸ் மற்றும் மானஸா இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டனர். தற்போது மானஸா ‘ராஜா ராணி’ தொடரில் தன்னுடன் நடித்து வரும் சஞ்சீவை காதலித்து வருகிறார்.

- Advertisement -

ஆனால், மானஸாவிற்கு முன்பே தனது இரண்டாவது காதலை தொடங்கி இருந்தார் மானஸ். நடன இயக்குனராக இருந்து வரும் மானஸ் தன்னிடம் நடனம் பயின்று வரும் சுபீக்ஷ என்பவரை காதலித்து வருகிறார். சமீபத்தில் மான்ஸ் மற்றும் சுபிக்ஷ ஆகிய இருவரும் தங்களது காதல் குறித்து பேசியுள்ளனர்.

அப்போது மானஸ் பேசுகையில், என்னுடைய முதல் காதலியான மானஸா, என்னிடம் மிகவும் பொசிவாக இருந்தார். நான் மற்றத பெண்களிடம் பேச கூடாது, உடன் ஆடக் கூடாது, வெளிய போக கூடாது என்று பல கட்டுப்பாட்டை விதிப்பாங்க. நான் அவருடன் நான் பழகியது, பிரேக் அப் செய்த்து அனைத்தும் சுபிக்ஷவிற்கு தெரியும் என்று கூறியுள்ளார். மேலும், மானஸ் குறித்து ,சுபிக்ஷ தெரிவிக்கையில் எனக்கு மானஸ் பற்றி அனைத்தும் தெரியும். மானஸ் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அனைத்தும் தெரியும். அதனால் , எனக்கு அனைவரும் கேள்வி கேட்பார்கள் என்ற எந்த ஒரு அசிங்கமும் இல்லை. நங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறோம்.

-விளம்பரம்-
Advertisement