ஆல்யா மானஷா வா இப்படி பாடுறாங்க – வீடியோ உள்ளே

0
1533
alyamanasa

விஜய்டீவி ராஜா ரானி புகழ் சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா.எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் இவருக்கு நடிப்பது என்றால் மிகவும் பிடிக்குமாம்.

alya

சூட்டிங் சமயங்களிலும் சூட்டிங் முடிந்த பின்னரும் கிடைக்கும் மீதி நேரங்களில் இவர் டப்மாஷ் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றார்.

ராஜா ராணி ரசிகர்கள் மட்டுமில்லாமல் இவருடைய டப்மேஷ்க்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.