இது நம்ப செம்பாவா ! போட்டோவை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே !

0
6397
Raja Rani Semba

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ராஜா ராணி. இதில் பல நடிகைகள் நடித்து வந்தாலும் அந்த சீரியலின் மையக் கரு செண்பாவைச் சுற்றியே நகரும். இந்த சீரியலுக்கு ஒரு பெரிய் ரசிகர் பட்டாளமே உள்ளது.

சீரிலைப் போல்வே செண்பா-சஜீவ் ஜோடிக்கும் ரசிகர்கள் அதிகம். மிகவும் அப்பாவி பெண்ணாக நடித்திருக்கும் செண்பா அந்த சீரியல் முழுவதும் சேலையுடன் தான் வருவார்.

இதையும் படிங்க: திபீகாவின் தலைக்கு 5 கோடி! பிரச்சனைக்கு காரணமான அந்த பத்மாவதியின் உண்மை கதை !

ஆனால், ஷூட்டிங்கை தாண்டி வெளியே வந்துவிட்டால் அவர் செண்பா இல்லை, மார்டன் ஆன ஆல்யா மணாசா ஆகிவிடுவார். அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அவர் ட்ரெண்டாக பதிவேற்றும் படங்களுக்கு லைக்ஸ் குவியும்.

அதே போல் தான் தற்போது ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார் ஆல்யா. இதைப் பார்த்தால் செண்பாவா இது என வாய் பிளக்கும் அளவிற்கு தவிஹ்ட்யாசமாக ஹேர் ஸ்டியலை மாற்றி இருக்கிறார்.