அமலா பால் விரும்பி அணியும் ஆடை.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! அப்படி என்ன ஆடை அது.!

By Rajkumar · 30/1/2019

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழிதிரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

https://www.instagram.com/p/BtONlwknfag/

சமீப காலமாக நடிகை அமலா பால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். நடிகர் விஷ்ணு விஷாலுடன் காதல், மேனஜருடன் தொடர்பு என்று இவரைப்பற்றிய பல்வேறு சர்ச்சைகளை எழுந்தன.

இதையும் படியுங்க : மேனேஜருடன் தொடர்பா..!அமலா பால் கொடுத்த விளக்கம்..!

ஆனால், இதை எதை பற்றியும் கவலைப்படாமல் இருந்து வருகிறார் நடிகை அமலா பால். அதே போல சமூக வலைதளத்தில் அடிக்கடி கவர்ச்சியான மற்றும் சர்ச்சையான புகைப்படங்களை பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் தனது வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் லுங்கி மற்றும் டி ஷர்டை அணிந்திருந்த அமலா பால், தனக்கு பிடித்த உடை இது தான் என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் அமலா பாலை கிண்டல் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full