முதுகில் குத்திய டாட்டூவை காட்ட இப்படி ஒரு போஸ் தேவையா.! அமலா பாலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

0
723
- Advertisement -

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் வருகிறார். தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

-விளம்பரம்-

கடைசியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருந்தார் .நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பிறகு ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்தும் பெற்றார். இருப்பினும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகை அமலா ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர்சமீப  காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடிகை அமலா பால் தனது முதுகில் குத்தியுள்ள டாட்டூ ஒன்றை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement