ரொமான்டிக் போஸ் கொடுத்த அமலா பால்.! கௌண்டமணியுடன் ஒப்பிட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.!

By Rajkumar · 13/4/2019

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

https://twitter.com/Amala_ams/status/1116709214481715200

நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பிறகு விஜயுடன் விவாகரத்தானது. இருப்பினும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.  இறுதியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில்நடித்திருந்தார்.

இதையும் படியுங்க : இவர் தான் ஐயன் மேனுக்கு தமிழில் இதுநாள் வரை டப்பிங் பேசியவர்.! புகைப்படம் இதோ.! 

அமலா பால் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர்சமீப  காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள்.

https://twitter.com/BenielDoss/status/1116769647586529280

அந்த வகையில் சமீபத்தில் நடிகை அமலா பால் நிலவு ஒளியில் இரவில் ஆனந்த் குளியல் போடும் ஒரு புகைப்படம் ஒன்றை பாகிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை சூரியன் படத்தில் கௌண்டமணி நடித்திருக்கும் ஒரு காட்சியுடன் இணைத்து ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full