நீச்சல் உடையில் அலை சறுக்கு செய்த அமலா பால்.! இப்படி ஒரு ஆடையில் இதான் முதன் முறை.!

0
961

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அமலா பால்.பிக்பாஸ் நடிகர் ஹரிஷ் கல்யாண் அறிமுகமான சிந்து சமவெளி என்ற படத்தில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அம்மணி.

அந்தப் படத்திற்கு பின்னர் இவர் நடித்த மைனா திரைப்படம் இவருக்கு பெரும் பலத்தை ஏற்படுத்தி தந்தது அ.தன் பின்னர் தமிழில் விஜய், விக்ரம், தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும்படி கடற்கரையில் அமலா பால் நடத்திய போட்டோ ஷூட்.!

- Advertisement -

இயக்குனர் விஜய்யை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அமலாபால் 2017 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அதன்பின்னர் அம்மணிக்கு சினிமாவில் படவாய்ப்புகள் வந்த வண்ணம் இல்லை. கடந்த ஆண்டு மட்டும் 2 படத்தில் மட்டுமே நடித்து இருந்தார். தற்போது அது அந்த பறவை போல , ஆடை போன்ற இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

படவாய்ப்புகள் இல்லை என்றாலும் நடிகை அமலாபால் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கடல் அலையில் பனிச்சறுக்கு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை தள்ளிவிட்டாராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement