தோட்டத்தில் அமலா பால் வெளியிட்ட புகைப்படம்.! கௌண்டமணியுடன் ஒப்பிட்டு கலாய்க்கும் ரசிகர்கள்.!

By Rajkumar · 7/4/2019

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

https://twitter.com/Amala_ams/status/1114176918603980800

தற்போது நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பிறகு விஜயுடன் விவாகரத்தானது. இருப்பினும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால். 

இதையும் படியுங்க : படு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள காதல் சொல்ல வந்தேன் பட நடிகை.! 

இவர் ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர்சமீப  காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனைகலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள்.

https://twitter.com/kirubadpi_/status/1114397269917192192

https://twitter.com/sundar5252/status/1114213060347138048

அந்த வகையில் சமீபத்தில் இவர் பூக்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதனை கண்ட ட்விட்டர் வாசிகள் அனைவரும் அந்த புகைப்படத்தை கௌண்டமணியுடன் ஒப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full