படு மோசமான ஆடைகளில் போஸ் கொடுத்துள்ள காதல் சொல்ல வந்தேன் பட நடிகை.!

0
15927

கடந்த 2010 ஆம் ஆண்டு காண காணும் சீரியலில் நடித்து பிரபலமான ஜெரி நடித்த படம் காதல் சொல்ல வந்தேன்.இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாணவர் தான் கன்னட நடிகை மேக்னா ராஜ். பெங்களூரில் சுந்தர் ராஜ் மற்றும் பரமீளா ஜோஷி என்ற தம்பதியருக்கு மகளாக பிறந்தார்.

இவரது தந்தை பிரகாஷ் ராஜ் ஒரு பிரபல கன்னட நடிகர் கன்னட மொழியில் மட்டும் 180 படங்களுக்கு மேல் நடித்தவர்.மேக்னா ராஜ் தனது தந்தையுடன் ஜோகுமரசாமி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் 2009 இல் கன்னடத்தில் வெளிவந்த பேண்டு ஆப்பராவ் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 

இதையும் படியுங்க : சிம்ரனின் மகன்களா இது இப்படி வளர்ந்துட்டாங்க.! முதன் முறையாக வெளியான புகைப்படம்.!

- Advertisement -

2010 இல் தமிழ் படங்களில் அறிமுகமான இவர் பின்னர் கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த உயர் திரு.420 என்ற படத்திலும் மற்றும் 2011 இல் வெளிவந்த ‘நந்தா நந்திதா’ என்ற படத்திலும் நடித்தார்.அதன் பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

ஆனால் மலையாளம்,தெலுகு, கன்னடம் போன்ற படங்களில் நடித்து வந்தார். இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரை 10 வருடமாக காதலித்து வந்தார். பின்னர் இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னும் படங்களில் நடித்து வரும் மேக்னா தற்போது 3 மலையாள படத்திலும் 3 கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement