தமிழகத்தில் மீண்டும் நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவம் போல ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகில் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. அதில் இரு தரப்பு மாணவர்கள் முன் விரோதமாக கடந்தாலும் ஒருவருக்கொருவர் மோதி கொண்ட வழக்கில் காப்புகள் தர வழக்கு பதிவு செய்யப்பட்டது. பணக்காரன் என்னவென்று பார்த்தால் அதில் வரும் மாணவர் அம்பேத்கர் படத்தை வைத்து அதனை மற்றொரு மாணவர்கள் பார்த்து அவர்களிடம் சண்டைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 23ஆம் தேதி அன்று பிஏ ஆங்கிலம் பயிலும் மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து வகுப்பறையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அந்த மோதலை பேராசிரியர்கள் தடுத்த நிலையில் கல்லூரிகள் உலகத்திற்கு வெளியில் இருந்தும் அவர்கள் மோதிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தது கல்லுரி நிர்வாகம் அதை எடுத்து காவல்துறையினர் 5 மாணவர்களை கைது செய்து. அதில் பாதிக்க பட்ட மாணவன் கூறுகையில் நான் அம்பேத்கர் புகைப்படத்தை போன்றவராக பயன்படுத்தி வந்தேன் அதனைப் பார்த்து என்னுடன் படிக்கும் நண்பராக சதீஷ் என்ற மாணவன் அம்பேத்கர் படத்தை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறாய் அம்பேத்கர் படத்தைப் பார்த்தாலே எங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது என்று அவரிடம் நண்பர்களுடன் சேர்ந்து என்னை மிரட்டினார்.

Advertisement

மேலும் என் மொபைல் போனின் கவரை மாற்றச் சொல்லி வற்புறுத்தினர் ஆனால் மாற்ற மாட்டேன் என்று கூறினேன். அதனை தொடர்ந்து கல்லூரி முடிந்த பின்பு வெளியே வளாகத்தில்  சதீஷ் தரப்புக்கு ஆதரவாக 15 பேர் வந்து என்னையும் என் நண்பரையும் உண்டாக்கினார்கள் நாங்களும் பதிலுக்கு தாக்கினோம். மேலும் அவர்கள் எங்களை தகாத வார்த்தையில் திட்டினார்கள் என்று மாணவர் பிரசாந்த் கூறினார். அரசு கலைக்கல்லூரியின் முதல்வர் அளித்து புகார் என்பது பிரசாந்த் சதிஷ் உட்பட ஐந்து மாணவர்களை காவல்துறை கைது செய்தது. 

காவல்துறையினர் ஒரு தரப்பிற்கு மட்டுமே செயல்படுகிறார்கள் பிரச்சனை கூறி காரணத்தை மறந்து விட்டு முன் விரோத காரணமாக வேறு பிரிவினருடைய மோதல் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் வெளியில் இருந்து வந்த நபர்களை பற்றி கண்டுகொள்ள வேண்டும் பிரசாந்த் கூறினார். மேலும் கூறிய பிரசாந்த் தங்கள் கல்லூரியின் தமிழ் துறை தலைவர் சேகர் பட்டியல்  இனத்தை சேர்ந்த மாணவர்களை பாகு பாட்டுடன் நடத்தி வருவார்.

Advertisement

மற்ற சமூகத்தை சேர்ந்த வெள்ளியாக்கள் வந்து கல்லூரியில் தாக்குதல் நடத்திய போது அவர்களின் பெயர்களை கூற மறுத்தார். இந்த மோதலை குறித்து பேசு ராணிப்பேட்டை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் ரமேஷ் இதனை இந்த பிரச்சனை கல்லூரி நிர்வாகம் தலையிட்டு மாணவர்கள் மீது உள்ள  நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

Advertisement

ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது அந்த மாணவர்களே வருங்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இது சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி மாவட்ட கண்காணிப்பாளர் இடம் மனு அளித்துள்ளோம். இந்த பிரச்சினையை குறித்து பாமக மாவட்ட செயலாளருடன் கேட்டபோது இந்த பிரச்சனையை கல்லூரி நிர்வாகம் சரியாக கையாளவில்லை மேலும் அந்த கல்லூரிக்கு வந்த வெளி நபர்கள்களுக்கும் எங்கள்க கட்சிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

Advertisement