அம்மன் படத்தில் நடித்த குழந்தையின் தற்போதைய நிலை என்ன தொியுமா?

0
6705
Sunaina

தமிழ் சினிமாவில் சாமி படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக விளங்கிய படம் தான் அம்மன் .அதற்கு காரணம் அப்படத்தில் வரும் அமானுஸ்யம், கிராபிக்ஸ் தான்.
Sunaina இப்படத்தின் பட்ஜெட் 2 கோடி அதில் கிராபிக்ஸ்க்கு மட்டுமே 80 லட்சங்கள் ஆனது இப்படத்தில் வரும் இரண்டு கேரக்டர்கள் நமது மனதில் நின்றாலும் அதில் முக்கியமான இரண்டு கேரக்டர்கள் மறக்கவே முடியாது அது கிளைமாக்ஸ்ல் வரும் அம்மன் ரம்யாகிருஷ்ணன் மற்றும் குட்டி அம்மன் ஆக வந்த பவானி தான்.

அந்த குழந்தையின் பெயர் சுனையானா.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.இவர் குழந்தை நட்சத்திரமாக அம்மன் படத்தில் நடித்தவர் அதன் பிறகு வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
Sunaina தற்போது இவர் பிரேஷ்ரெடர் வுமன் எனும் வெப் சீரியஸ் நடத்தி வராங்க அதில் பெண்கள் தங்களது வாழ்கையில் விரக்தி அடைந்து செய்யும் விசியங்களை காமெடியாக அந்த வெப் சீரியஸ்ல சொல்லி வராங்க.

இந்த வெப்சீரியஸ் தொடங்க முக்கிய காரணமாக இருந்தது பாகுபலி படத்தில் வில்லனாக வந்த நடிகர் பேசியதை காமெடியாக வெப்சைட்டில் வெளியிட்டார் இதற்கு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது .அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் அவர் என்ஆர்ஐ ப்ரெகனேன்ட் வுமன் எனும் வீடியோ வெளியிட்டார் அதுக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்தது .அதன் பிறகு சுனையானா பல்வேறு வீடியோக்களை வெளியிட்டார் மக்கள் மத்தியில் பெருமளவ வரவேற்பும் கிடைத்தது.
Sunaina இந்த முன்னேற்றத்துக்கு முக்கி காரணமாக இருந்தது தன்னுடைய கணவர் கொடுத்த தன்னம்பிக்கை தான் என்றும் சுனையானா கூறியிருக்கிறார்.