அம்மன் படத்தில் வந்த குட்டி அம்மனா இது ? அவரது கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம்.

0
1624
sunaina
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமானாலும் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்களால் மறக்கப்படாமல் தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் 90ஸ் கால கட்டத்தில் சாமி படங்களுக்கு முன்னோடியாக இருந்த அம்மன் படத்தில் நடித்த இந்த குழந்தையை யாரும் மறந்திருக்க முடியாது. தமிழ் சினிமாவில் சாமி படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துகாட்டாக விளங்கிய படம் தான் அம்மன் .அதற்கு காரணம் அப்படத்தில் வரும் அமானுஸ்யம், கிராபிக்ஸ் தான். தெலுங்கில் 1995 ஆம் ஆண்டு ‘அம்மொரு’ படத்தின் ரீ-மேக் தான் இந்த திரைப்படம்.

-விளம்பரம்-
sunaina badam husbandக்கான பட முடிவுகள்

கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் சௌந்தர்யா, வடிவுக்கரசி, சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் என்று பலர் நடித்து இருந்தார்கள். இப்படத்தின் பட்ஜெட் 2 கோடி அதில் கிராபிக்ஸ்க்கு மட்டுமே 80 லட்சங்கள் ஆனது இப்படத்தில் வரும் இரண்டு கேரக்டர்கள் நமது மனதில் நின்றாலும் அதில் முக்கியமான இரண்டு கேரக்டர்கள் மறக்கவே முடியாது அது கிளைமாக்ஸ்ல் வரும் அம்மன் ரம்யாகிருஷ்ணன் மற்றும் குட்டி அம்மன் ஆக வந்த பவானி தான். அந்த குழந்தையின் பெயர் சுனைனா.இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்.

- Advertisement -

இவர் பிரேஷ்ரெடர் வுமன் எனும் வெப் சீரியஸ் நடத்தி வராங்க அதில் பெண்கள் தங்களது வாழ்கையில் விரக்தி அடைந்து செய்யும் விசியங்களை காமெடியாக அந்த வெப் சீரிஸில் சொல்லி வந்தார். இந்த வெப்சீரியஸ் தொடங்க முக்கிய காரணமாக இருந்தது பாகுபலி படத்தில் வில்லனாக வந்த நடிகர் பேசியதை காமெடியாக வெப்சைட்டில் வெளியிட்டார் இதற்கு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது .அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் அவர் என்ஆர்ஐ ப்ரெகனேன்ட் வுமன் எனும் வீடியோ வெளியிட்டார் அதுக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு சுனையானா பல்வேறு வீடியோக்களை வெளியிட்டார் மக்கள் மத்தியில் பெருமளவ வரவேற்பும் கிடைத்தது. இந்த முன்னேற்றத்துக்கு முக்கி காரணமாக இருந்தது தன்னுடைய கணவர் கொடுத்த தன்னம்பிக்கை தான் என்றும் சுனையானா கூறியிருக்கிறார். அம்மன் படத்தை தொடர்ந்து இவர் குறுகிய வருடங்களிலேயே தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். ஆனால், தெலுங்கில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘பாலா ராமாயணம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அந்த படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் சமந்தா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஓ பேபி’ படத்தில் ராஜேந்திர பிரசாத் மகளாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement