சம்மருக்கு அனேகன் பட நடிகை நடத்திய குளு குளு போட்டோ ஷூட்.!

0
880
Amyra-dastur

2013 ஆம் ஆண்டு “இஷாக்” என்ற ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர்.இதுவரை தமிழ் மற்றும் ஹிந்தியில் சேர்த்து 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் ஹிந்தியில் ஒரு சில பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் அமிரா தஸ்துர். 

தனது முதல் ஹிந்தி படத்திற்கு பின்னர் 2015 தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் என்ற படுத்தி நடித்தார். ஆனால் அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவே ற்பை பெறவில்லை. இதனால் தான் முதலில் அறிமுகமான ஹிந்தி மற்றும் தமிழ் படங்கள் இரண்டுமே ஓடவில்லை. 

- Advertisement -

இருப்பினும் 2018 ஆம் ஆண்டு அம்மணிக்கு ஒரு நல்ல ஆண்டாக தான் அமைந்துருந்தது. கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு இந்தி மற்றும் இரண்டு தெலுகு படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த ஆண்டு ‘ஓடி ஓடி உழைக்கணும் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அம்மணிக்கு இப்படி வரிசையாக பட வாய்ப்பு வர காரணமே கவர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் சொல்லாமல் இருப்பது தான் . இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் படு கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement