இன்ஸ்ட்டாவில் எல்லை மீறும் உடைகளில் 20 வயது திரிஷா பட நடிகை – 2k கிட்ஸ் ஆச்சே .

0
712
anaswara
- Advertisement -

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குறுகிய காலத்தில் குழந்தை நட்சத்திரத்தில் இருந்தது கதாநாயகியாக மாறிய நடிகை அனஸ்வர ராஜன். இவர் மலையாளத்தில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அனஸ்வர ராஜன் டிக் டாக் மற்றும் குறும்படங்கள் மூலம் சினிமாவிற்கு நுழைந்த இவர் உதாஹாரணம் சுஜாதா என்ற படத்தில் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

-விளம்பரம்-

ஓரு சில படங்களே நடித்திருந்தாலும் வர நடித்த படங்களில் இவரின் கதாபாத்திரம் அதிகமான மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இவர் நடித்த உதாஹாரணம் சுஜாதா படத்தில் மஞ்சு வாரியாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு பின்னர் இவர் நடடித்த தண்ணீர் மத்தான் தினங்கள் என்ற படம் நல்ல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவரை மக்கள் மத்தியில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியது.

- Advertisement -

தமிழ் சினிமா அறிமுகம் :

பின்னர் தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்த இவர் தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான ராங்கி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில், சுபாஷ்கரன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி தான் வெளியானது.

ராங்கி படம் :

இப்படம் த்ரிஷவுக்கு ஒரு கம் பேக் கொடுத்த படனமாகவும் அந்த அளவிற்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது. இப்படத்தில் அனஸ்வரா ராஜன் த்ரிஷ்வின் தங்கை கதாபத்திரத்தில் நடித்திருப்பார். துணிச்சலான பத்திரிகையாளரான த்ரிஷா நடித்திருந்தார். இப்படத்தில் பேஸ்புக்கில் போலி கணக்கை உபயோகித்து ஒரு பெண் ஆண்களுடன் பேசி வருகிறார். அந்த கணக்கின் ஃப்ரோபைல் பிச்சரில் திரிஷாவின் தங்கையின் புகைப்படம் இருக்கிறது. இதனை கவனித்த திரிஷா அந்த கணக்கில் பேச தொடங்குகிறார். அதற்கு பிறகு கதையானது சுவாரசியமாக நகர்ந்தது.

-விளம்பரம்-

குமரி மாவட்டத்தின் தக்ஸ் :

இப்படம் த்ரிஷ்வின் தங்கையாக நடித்த அனஸ்வர ராஜனுக்கு நல்ல பெயரை பெற்று தந்து தமிழ் சினிமாவில் பிரபலமாக்கியது. இதனையடுத்து சமீபாத்தில் வெளியான “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சிம்ஹா, முனிஸ் காந்த், ஆர்.கே.சுரேஷ், அம்பானி சரத், இரட்டையர்கள் அருண், அரவிந்த் தேனப்பா என பலர் நடித்த இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

வைரல் புகைப்படங்கள் :

மற்ற நடிகைகளை போல சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை அனஸ்வர ராஜன் அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படியொரு நிலையில் சமீபத்தில் அவர் மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் இந்த வயதில் இப்படியா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

Advertisement