தொகுப்பாளினி அர்ச்சனா மகளா இது..? செம கியூட்டா இருக்காங்க.? வெளியான புகைப்படம்..!

0
1653
Archana
- Advertisement -

அம்மாவும் பொண்ணுமாக ஆங்கரிங் பண்ணப்போகிறீர்களாமே… ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ன்னு சொல்லலாமா? – தொண்ணூறுகளில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் ஆங்கரிங் பண்ண வந்து, இன்றும் புதிது புதிதாக வரும் ஆங்கர்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கும் அர்ச்சனாவிடம் கேட்டோம்.’நியூஸ் வந்திடுச்சா உங்களுக்கும்’ என்றபடி பேசத் தொடங்கினார்..

-விளம்பரம்-

Archana

- Advertisement -

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்’னு சொல்வாங்க இல்லையா?. அதேதான். அர்ச்சனா வீட்டு கன்னுக்குட்டி ஆங்கரிங் பண்ண வந்திடுச்சு’ என்றவர், ‘அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு யோசிக்கிறப்பவே, ஒருவித பூரிப்பு மனசுக்குள் வந்துடுது. என்னை மாதிரி இல்லைங்க அவ. தாய் எட்டடி பாய்ஞ்சா, இந்தக் குட்டி 16 அடி இல்ல, 32 அடி கூட பாயும். நானே என் மகளைப் பத்தி இதுக்கு மேல சொல்லக் கூடாது.. உங்க எல்லோரையும்போல அவளோட ஆங்கரிங்கைப் பார்க்க நானும் ஆவலோட வெயிட்டிங்’ என்கிறார் இவர்.

ஜீ தமிழ் சேனலில் இம்மாதக் கடைசியில் தொடங்க இருக்கும் புதிய ரியாலிட்டி ஷோவான, ‘சூப்பர் மாம்’ ஷோவைத்தான் அர்ச்சனாவும் ஆறாவது படிக்கும் அவரது மகள் சாராவும் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்கள். அம்மா-மகள் கலந்துகொள்கிற ஷோ. செலிபிரிட்டிகள் மட்டுமல்லாமல், சாதாரண அம்மா-மகள்களும் கலந்துகொள்ளலாமாம்

-விளம்பரம்-
Advertisement