விஜய் டீவியில் 2011 முதல் சூப்பர் சிங்கர் ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பல தனியார் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் இவர் அவ்வப்போது சில படங்களிலும் தலையை காட்டி வருகிறார்.
பார்ப்பதற்கு இயல்பாகவே ஒல்லியாக இருக்கும் பாவனா தற்போது தனது எடையை மீண்டும் குறைத்துள்ளார். கடுமையாக உழைத்து உடலை மெருகேற்றியுள்ளார்.
இந்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார் பாவனா.




