ஆபாச ஆடை அணிந்து போஸ் கொடுத்த தொகுப்பாளினி பாவனா..! கிண்டல் செய்த ரசிகர்.!

0
7765
Bhavana-Anchor
- Advertisement -

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இவரது செயல்பாடுகள் அடங்கிவிட்டது.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால், சமீபத்தில் இவர் தனது உடல் இடையை குறைத்தாலும் குறைத்தார். அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். மேலும் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும் வருகிறார். மேலும் அவர் பதிவிடும் புகைப்படங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்து விட்டார்.

சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பாவனா. அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார். ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றால் ரசிகர்களின் பெரும் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளர் பாவனா.

-விளம்பரம்-

சமீபத்தில் ஐபிஎல் தொடரின் தொகுப்பாளினியாக இருந்து வந்த பாவனா, கிரிக்கெட் வீரர் தோனிக்கு முத்தம் கொடுத்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் ஒரு குட்டையான உடையில் ஆட்டம் போட்டுல பாவனாவை ட்விட்டர் வாசிகள் கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு ட்விட்டர் வாசி ‘எனக்கு பாவனாவின் எலும்பு கூடு மட்டும் தான் நடனமாடுவது தெரிகிறது. நீங்கள் எங்கே பாவனா ?’ என்று மிக பங்கமாக கலாய்த்துள்ளார்.

Advertisement