அப்பாாாா அப்பப்பா பாாாா அழகுடா நம்ம தளபதி.! விஜய்யை கொஞ்சும் பிரபல பிரபலம்! யார் தெரியுமா..?

0
1434
dd
- Advertisement -

தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் 3 வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது .

-விளம்பரம்-

இன்று (ஜூன் 22) நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு அவரது பிறந்தநாளைக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே இந்த படத்தின் போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

- Advertisement -

விஜய்யின் பிறந்தநாளை ரசிகர்களை போன்றே சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் ட்விட்டர் பக்கம் முழுக்க விஜய்யின் போஸ்டர்கள் தான் ஆட்சி செய்து வருகின்றது.

இந்நிலையில் தொகுப்பாளினி டிடி தனது ட்விட்டரில் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.அவர் விஜய்யின் அழகை வர்ணித்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமின்றி ‘சர்கார்’ படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டருக்கு குறித்து பதிவும் போட்டிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement