டிடி தம், தண்ணி அடிப்பாரா..! 13 வயதில்அப்பாவுக்கு செய்த சத்தியம்..! வெளிவந்த உண்மை ..?

0
1788
Dhivya-Dharsini

சினிமா துறையிலும் சரி மற்ற துறைகளிலும் சரி மது குடித்தல், புகைபிடித்தல் போன்ற பல செயல்களில் ஒரு சில பெண்கள் ஈடுபட்டு தான் வருகின்றனர். அதிலும் குறிப்பாக சினிமா துறைகளில் அடிக்கடி பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளில் பல நடிகைகள் குடித்து விட்டு ஆட்டம் போட்ட கதைகள் ஏராளம் உள்ளது.

dd

ஆனால், விஜய் டிவியில் பல ஆண்டுகளாக பெண் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி என்ற திவ்யதர்ஷினிக்கு மது , புகை போன்ற பழக்கங்களை அரைவே தோட்டது கிடையாது என்று கூறியுள்ளார். தான் அப்படி இருக்க காரணம் தனது தந்தை தான் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் பல பிரபலமான நிகழ்ச்சிகளில் பெண் தொகுப்பாளினியாக இருந்து வந்த டிடி கடந்த ஆண்டு விவாகரத்து நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்த் வருகிறார் டிடி, சமீபத்தில் இவருக்கு 2017 ஆம் ஆண்டின் சிறந்த தொகுப்பாளினி விருதும் கிடைத்தது.

Dhivyadharshini

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி, தனக்கு மது குடிக்கும் பழக்கமோ, புகை பிடிக்கும் பழக்கமோ அரைவே கிடையாது. நான் எனது அப்பாவிடம் எனது 13 வயதில் மது அருந்தவோ, புகைபிடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துஇருக்கிறேன். அதன்படி தான் நான் இன்றும் நடந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.