இருட்டில் ‘டிடி’ வெளியிட்ட மோசமான புகைப்படம்..! கிண்டல் செய்து ட்வீட் செய்த ரசிகர்கள்..!

0
171
DD
- Advertisement -

பிரபல விஜய் டீவி தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. சமீப காலமாக பல புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல இவர் பதிவிடும் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களின் கேலி கிண்டலம் ஆளாக விடுகிறது.

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.

- Advertisement -

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பயன்படுத்தும் ஐபோன் மூலம் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/LotusMia/status/1022371425800347648[/embed]

ஒரு இருட்டான இடத்தில் எடுத்துக் கொண்டுள்ள டிடி, அந்த புகைப்படத்தில் மேக் எதுவும் போடாதது போல மிகவும் பொலிவின்றி காணப்படுகிறார். இதனை கண்ட ஒரு சில ரசிகர்கள் ‘என்ன நீங்க ஐபோன் வெச்சிருக்கீங்கனு காமிக்கிறீங்களா’ என்றும் ‘நீ கெழவி ஆகிட்ட தங்கம்’ என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement