தான் அணிந்து வந்த ‘ஜீன்சால்’ மேடையில் அசிங்கப்பட்ட ரம்யா ! விவரம் உள்ளே

0
6443
Ramya

டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வேலைக்காரன் படம் ரிலீஸ் ஆகி இருக்கும் வேலையில் அந்த படக்குழுவினருடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Anchor ramyaஇதில் சிவாகார்த்திகேயன் , ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யா ஒரு பேஷனான கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை போட்டு வந்தார்.

வழக்கமாக பல நிகழ்ச்சியில் குறுக்கே வந்த போன் மூலம் கலாய்க்கும் தீனா இந்த நிகழ்ச்சியிலும் அப்படி அனைவரையும் கலாய்த்து பேசினார். அப்போது, ரம்யாவுடன் பேசும் போது அவரது கிழிந்த பேஷனான ஜீன்ஸை பார்த்த தீனா, என்ன சார் வேலைக்காரன் பட நிகழ்ச்சி என்பதால் நேரடியாக வேலைகாரியையே கூட்டி வந்துவிட்டீர்களா? என களாய்த்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத ரம்யா உடனே ஒரு மாதிரி சங்கடமாக உணர்ந்தார். அதே போல் சிவா மற்றும் ரோபோ ஆகிய இருவரும் இதனால் அவரை பார்த்து சிரித்ததால் மிகவும் தர்ம சங்கடமான நிலையை அடைந்தார்.