கல்லூரி விழாவிற்கு மோசமான ஆடையில் சென்ற ஆண்ட்ரியா.! மாணவர்கள் முன் இப்படியா.!

0
1325
Andrea
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படு கவர்ச்சியான ஆடைகளில் தான் சுற்றி வருகிறார்.  

கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் அம்மணிக்கு சரிவர அமையாததால் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியை கையில் எடுத்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அம்மணிக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

- Advertisement -

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடிகர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ஆண்ட்ரியா. இந்நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்கும் கவர்ச்சி உடையில் சென்றுள்ளார்.

View this post on Instagram

?

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

சமீபத்தில் வி ஐ டி கல்லூரி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார் ஆண்ட்ரியா. அப்போது உள்ளாடை தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியான உடையில் சென்றிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாக கல்லூரிக்கு சென்றால் கூட இப்படித்தான் ஆடை அணிந்து செல்வதா என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement