சட்டையை இறுக்கி கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.! சீச்சீ சொன்ன ரசிகர்கள்.!

0
1689
Andrea
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகை ஆண்ட்ரியா ஒரு சிறந்த நடிகையாகும் சிறந்த பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக இருந்து வந்த இவ,ர் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு சிறிய தோற்றத்தில் நடித்திருந்தா.ர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

- Advertisement -

கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் அம்மணிக்கு சரிவர அமையாததால் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியை கையில் எடுத்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அம்மணிக்கு பலபடங்களின் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடிகர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் ஆண்ட்ரியா. அதே போல அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா படு கவர்ச்சியான உடையில் சட்டை கட்டிக்கொண்டது போல ஒரு போஸில் இருக்கும் புகைப்பதை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் என்ன கமன்ட் செய்துள்ளனர் என்பதை நீங்களே பாருங்கள்.

Advertisement