பின்னாடி ஜன்னல் வைத்து பார்த்திருப்பீங்க. முன்னாடி ஜன்னல் வைத்து ஆடை அணிந்த அனேகன் பட நடிகை.

0
13478
amaira

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஒரே சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை அமைரா தஸ்தூரும் ஒருவர். இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு “இஷாக்” என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர். இதுவரை தமிழ் மற்றும் ஹிந்தியில் சேர்த்து 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் ஹிந்தியில் ஒரு சில பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் அமிரா தஸ்துர்.

தனது முதல் ஹிந்தி படத்திற்கு பின்னர் 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் தான் முதலில் அறிமுகமான ஹிந்தி மற்றும் தமிழ் படங்கள் இரண்டுமே ஓடவில்லை. அனேகன் படத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு 4 வருடம் தமிழில் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

- Advertisement -

இருப்பினும் இந்தி தெலுங்கு என்று சொற்பமான படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மட்டும் இந்தியில் 3 படங்களில் நடித்திருந்தார். ஆனால், அந்த 3 படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவு ஓடவில்லை. படங்களில் சரியான வாய்ப்புகள் அமையாததால் வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த துவங்கிய இவர் இதுவரை 3 வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

ஜி வி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ‘காதலை தேடி நித்தியானந்தம்’ என்ற படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அதே போல பாகீரா என்ற படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். அம்மணிக்கு இப்படி வரிசையாக பட வாய்ப்பு வர காரணமே கவர்ச்சிக்கு எந்த ஒரு தடையும் சொல்லாமல் இருப்பது தான் . இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் படு கழிவறையில் கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement