அனிருத்துக்கு இவ்ளோ அழகான அக்கா இருக்காங்களா..? யார் தெரியுமா..? புகைப்படம் உகள்ளே !

0
1944
Anirudh Ravichander

இசையமைப்பாளர் அனிருத் தற்போதுஉள்ள இளைஞர்களின் ட்ரெண்டிற்கேற்ப பாடல்களை கொடுத்து வருகிறார். மேலும் இவரது மெலோடி பாடல்கள் குத்து பாடல்கள் என்றாலும் சரி அனைத்துமே ஹிட் தான்.

vaishanavi

மேலும் இவர் சூப்பர் ஸ்டாரின் உறவினர் என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் 27 வயதாகும் இவருக்கு ஒரு சகோதரி இருக்கிறார் எண்று நம்மில் பல பேருக்கு தெரியாது.

அவரது சகோதரியின் பெயர் வைஷ்ணவி. மேலும் அனிருந்திற்கு அவரது சகோதரி என்றால் மிகவும் பிடிக்குமாம். மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு அபினவ் என்ற நபரை வைஷ்ணவி திருமணம் செய்து கொண்டார்.தீர்மானத்திற்கு லதா ரஜினிகாந்த,தனுஷ் மற்றும் பல்வேறு திரைப்பட பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

anirudh mom and sister

Anirudh

Sister vaishnavi

sister

vaishanavi and anirudh

vaishnavi

தற்போது அனிருத்தின் சகோதரி திருமணத்திற்கு பிறகு லண்டன் நகரில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது மேலும் இவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.