என்னக்கு அவங்க மேல ஒரு ஈர்ப்பு இருக்கு.! அவங்க பாப் கிட்டிங் ரொம்ப பிடிக்கும்..! யார் தெரியுமா

0
788
Anirudh Ravichander
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் மத்தியில் இளம் இசையமைப்பாளர் அனிருத் பட்டையை கிளப்பி வருகிறார். ஸ்டைலிஷ் பாடல்களாக இருந்தாலும் சரி, தர லோக்கல் குத்து பாடல்களாக இருந்தாலும் சரி இரண்டிலும் ரசிகர்களை கவரும் வகையில் இவரது இசை இருக்கும்.

Anirudh

தமிழில் ஏகப்பட்ட பட வாய்ப்புகை கையில் வைத்துள்ளார். தற்போது நயன்தாரா நடித்துள்ள “கோலா மாவு கோகிலா” என்ற படத்திற்கு இசையமைத்துள்ளர். இந்த படத்தில் கல்யாண வயசு என்ற பாடல் சமீபத்தில் வெளியாக படு ஹிட்டானது.

- Advertisement -

சிறு வயதிலேயே இசையமைப்பாளராக இருந்த அனிருத்திற்கு ஆண்களை விட பெண் ரசிகைகள் தான் அதிகமாக இருக்கின்றனர் ,மேலும் தன்னைவிட வயதில் மூத்த நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய இருந்தது.

இந்நிலையில் தன்னை மிகவும் கவர்ந்த பெண் யார் என்பதை சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் அனிருத், சமீபத்தில் நடந்த பேட்டியில் பங்குபெற்ற அனிருத், “தமக்கு அமெரிக்கா பாடகியான “Taylor Swift” மீது தமக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்ததாகவும், அவர் தனக்கு மிகவும் பிடித்த பாடகி” என்று தெரிவித்துள்ளார்.

taylorswift

அமெரிக்கா பாடகியான டேலர் ஸ்விஃப்ட் அமெரிக்க பாடல்-ஆசிரியர் மற்றும் பாடகி ஆவார், முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவராக இருக்கும் இவர், தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement