விஜய்யுடன் நடிக்க மாட்டேன் ! அதிரடியாக பதிலளித்த பிரபல தொகுப்பாளினி ! புகைப்படம் உள்ளே

0
2748
Vj-anjana
- Advertisement -

தளபதி விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா…. என முன்னணி நடிகைகள் ஏங்கி வரும் நிலையில் அவரது படத்தில் நடிக்க மாட்டேன் எனக்கு பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கூறியுள்ளார்.

Anjana vj

- Advertisement -

தமிழ் சினிமாவில் நெ.1 வசூல் நடிகராக பல ஆண்டுகளாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருடன் நடித்தால் நம்முடைய மார்க்கெட் எகிறிவிடும் என… அந்த வாய்ப்பிற்காக ஏங்கி வருபவர்கள் பலர் இருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் கயல் சந்திரனுடன் திருமணம் நடந்தது. ஒரு பேட்டியில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, விஜய் படத்தில் மட்டுமல்ல எந்த ஒரு நடிகர் படத்திலும் நடிக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

Anjana

ஹீரோயினாக எப்போதும் நடிக்க கூடாது என இருப்பதாகவும் கூறியுள்ளார் அஞ்சனா. இத்தனைக்கும் இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகை என பலமுறை கூறியள்ளார்.